"உள்ள யாராவது ஜெயலட்சுமி இருக்கா?"
"மவுண்ட் ரயிலு கேட்டவங்க யாரு"
"ஆலந்தூர் உங்களுக்குதான்..."
"எங்க கையை காட்டினாலும் நிறுத்தறாம்ப்பா... எங்காளு ரொம்ப நல்லவன்..."
"பாட்டி பயப்படாதே.. வூட்டுக்குள்ளாற போயி ஹால்ல இறக்கிவிடறேன்"
"ஆட்டோ மாதிரி ஏற்ரியே... மவராசன் தலையை சொறிய கையைத் தூக்கினா கூட நிறுத்தறானே.. அப்புறமென்ன பயம்..."
வழிநெடுக இன்றைய ஊமை வெய்யிலை தனது கலகலப்பினால் குளிர்வித்த ஸ்மால் பஸ் கண்டக்டர் வாழ்க.
**
**
'பாடி வாங்க'ன்னு கண்டக்டர் கூப்பிடறார். எப்ப ஆடி வாங்கன்னு கூப்பிடுவார்? அது டிரைவர் வேலை. குத்து ப்ரேக்கடிச்சு ஆடியாடியிறக்கிவிடுவார்.
1 comments:
ஒரு பய தப்பிக்கக்கூடாது! :))))
Post a Comment