நல்லது கெட்டது எதுவாகயிருந்தாலும்....
பகவான் ஸ்ரீரமண மகரிஷி சொல்வது சரிதான். அன்பைக் கொடு.. அன்பைப் பெறு. உதவி செய்.. உதவி கிடைக்கும். பாசம் செலுத்து பாசமாகயிருப்பார்கள். நீ கொடுப்பதையே திரும்பப் பெறுகிறாய். வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
துவேஷம் தவிர்.
இரண்டு வார்த்தையில் கீதை!!
நேற்று கோபுவின் நரசய்யா எழுதிய “மதராசப்பட்டிணம்” மதிப்புரையின் போது... சுற்றிய கண்களில் சிக்கியது இது. தக்கர் பாபாவில் ஸ்விட்ச் போர்டில் இந்த ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார்கள். கோபுவின் பேச்சு பிரவாகம். சூதர் மஹாபாரதம் சொன்னா மாதிரி மதராஸின் கதை. அடுத்த போஸ்ட் அதுதான்.
அனைவருக்கும் துர்முகி வருட நல்வாழ்த்துகள்!!
0 comments:
Post a Comment