Friday, March 18, 2016

இது காதலர் தின பதிவல்ல...

பேசிக்கலி யூ நோ... ஐ அம் பீயிங் எ பக்கா கிராமத்தான்.... லைக் ஒன்லி கண்ட்ரி லவ்ஸ்.... இன்னிக்கி யெஸ்டர்டேய்ஸை நெனச்சு திங்க் பண்ணி ஒரே ஃபீலிங்கி....பொங்கிப் பொங்கி... ஊத்துது.....

1. கம்மாக்கரையில சும்மா அசால்ட்டா ஒரு லுக்கு....
2. கோயிலு பிரகாரத்துல கொலுசுக் காலைப் பார்த்துக்கிட்டே நடக்கிறது....
3. பெரியகடைத்தெரு வளவி கடையிலக் கையை ஆட்டியாட்டி பேசறப்போ....
4. திருவிளாவுல பெட்ரோமாக்ஸ் லைட்டுக்கும் கரகத்துக்கு நடுவுல தங்கமா சொலிக்கிற முவத்தை...
5. ”மாங்குயிலே. பூங்குயிலே..” பாடும் பஸ்ஸுல தாவணி பறக்க பாஞ்சு ஏறும் போது...
6. தலையைத் தொங்கப்போட்டுக்கிட்டு சோகமா தெரிஞ்சவங்க வீட்டு துக்கத்துல....
7. சினிமாக் கொட்டாய் இண்டர்வெல்ல கோனைஸ் கவுண்டருக்கிட்டே.....
8. ஆஸுபத்திரிக்கு ஆத்தா கையைப் பிடிச்சிக்கிட்டு அன்னநடையில வர்ரப்போ...
9. மார்களி மாசக் குளிருல முக்காடு போட்டுக்கிட்டுக் கலர்க்கோலம் போடுறப்போ...
10. குளோஸ் ஃப்ரெண்ட்ஸ்ங்க கலியாணத்துல மருதாணியும் ரூஜ்ஜுமா சிரிக்கச் சிரிக்கச் சுத்தும்போது...

இந்த லிஸ்ட்டை வளர்க்கலாம். வாழ்த்தலாம். வம்பளக்கலாம். உங்கள் இஷ்டம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails