Tuesday, July 29, 2014

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
சதுர்முக பாணன் தைக்கும் சட்டை
காமக் கனலில் கருகுஞ் சருகு
காற்றில் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை
நீரிற் குமிழி நீர்மேல் எழுத்து

---வரிக்கு வரி நிச்சயமில்லாத வாழ்வுடா இதுன்னு பட்டினத்தார் பிடறியில் அடித்து சொல்லும்போது அரையில் கட்டியிருக்கும் காவியோட எழுந்து வீதியில கடகடன்னு இறங்கிடலாமான்னு....... சரி.. ஆஃபீஸுக்கு கிளம்பணும்..

2 comments:

அப்பாதுரை said...

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்னு இன்னிருத்தர் முகத்திலடிக்காம சொல்லியிருக்கார்..

Unknown said...

welcome back
Mannai Mainar.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails