”ஸ்கூலுக்கு வாட்ச் கட்டிண்டு போகாதே!”
“ஏம்ப்பா? வினயா மட்டும் கட்டிக்கறாளே...”
“அவ கட்டிக்கலாம். உன்னை விட பெரிய க்ளாஸு...”
“நானும் கட்டிக்கலாம்.. எனக்கும் மணி பார்க்கத்தெரியும்..”
“இல்லம்மா.. அவளுக்கு இன்னிக்கி பரீட்சை..”
“எனக்கும் பரீட்சை...”
“உனக்குத் தேவையில்லைம்மா... க்ளாஸ்லதானே இருக்கப்போறே.. ஸ்கூல் வுட்ட உடனே பஸ்ல ஏறி வந்துடப்போறே...”
“டீச்சர்லாம் எப்பவும் க்ளாஸ்லதான் இருக்கா... அவங்களும் ஸ்கூல் விட்ட உடனே என்னோட பஸ்ல ஏறி ஆத்துக்குப் போயிடறா.. அவா மட்டும் கட்டிக்கலாமா?”
“அவாளுக்கு ப்ரீயட் முடியறதுக்குள்ளே பாடம் நடத்தணும். அதனால கட்டிண்டிருப்பா...”
“நானும் அதுக்குதான் கட்டிண்டிருக்கேன்..”
“எதுக்கு? நீயும் பாடம் சொல்லிக்குடுக்கிறியா?..”
“இல்ல... மாத்ஸ் ப்ரீயட்ல தலை வலிக்கும். எப்படா முடியும்னு மணியைப் பார்த்துண்டிருப்பேன்...”
என்ன சொல்வதென்று புரியாமல் பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தேன். “பை...ப்பா..” என்று டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டாள் சின்னவள். வாயாடி!

0 comments:
Post a Comment