ஓ...பாட்டாவே போட்டுட்டீங்களா.... இல்லை, இல்லை, பாட்டையே போடுட்டீங்களா... கண்ணா சுகமா... கிருஷ்ணா சுகமா...! முறுக்கு சீடை வாழ்த்துகள்!
அழகு கொஞ்சுதே அந்த வெண்ணெய்ப்பிரியன் முகத்தில் :-)
நல்லதொரு நாளில் அருமை பகிர்வை கண்டு பரவசமடைந்தேன்...வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)
சிறப்பான கோகுலாஷ்ட்டமி சிறப்புப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.. !
ஊத்துக்காடு ஐயர் - எனக்கு வேண்டியவர்.நன்றி.
பரகீய ரசம் என்னால் மறக்க முடியாத பதிவுகளில் ஒன்று :-)
கண்ணன் பிறந்த நாள் பதிவு , அருமையான தரிசனம் . நன்றி
கோபாலா..கோவிந்தா..
சொல்ல மறந்துட்டேனே.... எனக்கு இந்த லிஸ்ட்டில் 'நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும்' பாடல் மிகப் பிடிக்கும்.
கோகுலாஷ்ட்டமி வாழ்த்துகள்.
அருமையான பாடலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...அப்படியே சுதா இந்தப் பாடலைப் பாடிய ஒளித் துண்டு நிரலையும் சேர்த்திருக்கலாம்..:))உங்கள் வர்ட்ப்ரஸ் பதிவை, ஏதோ தேடுதலில் கிடைத்துப் பார்த்தேன்..அதிலும் பட்டை கிளப்புகிறீர்கள்...இப்போதும் அதில் எழுதுகிறீர்களா அல்லது முழுதும் ப்ளாகருக்கு மாறியாய் விட்டதா?
கிருஷ்ணா! கிருஷ்ணா!!
@ஸ்ரீராம். அப்பம் வடையை விட்டுட்டீங்களே.. நன்றி :-)
@அமைதிச்சாரல்மனத்தைக் கொள்ளையடிக்கும் அவனின் திருவுருவம் இது.
@திண்டுக்கல் தனபாலன் said...இதுதான் பார்த்தாலே பரவசம்
@Rajeswari Jaghamani said... நன்றி மேடம்.
@அப்பாதுரை உங்களுக்குமா அப்பாஜி! :-)
@raji ஒரு திடீர் உந்துதலில் எழுதியது அது. திரும்பவும் என்னால் அது போல எழுதமுடியுமா என்பது சந்தேகமே. நன்றி மேடம்.
@Gnanam Sekar நன்றிங்க. :-)
@Madhavan Srinivasagopalan கோபாலா.. கோவிந்தா..
@ ஸ்ரீராம். அதுவும் அற்புதமான பாடல். ஊத்துக்காட்டின் அனைத்துப் பாடல்களும் தேவாமிர்தமாக இருக்குமே! :-)
@மாதேவி வாழ்த்துக்கு நன்றிங்க... :-)
@அறிவன்#11802717200764379909வேர்ட்பிரஸ்ஸில் இல்லீங்க அறிவன். ப்ளாக்ஸ்பாட்டிலேர்ந்து ஒரு பேக்கப் எடுத்து அங்க வச்சேன். அவ்வளவுதான். பாராட்டுக்கு நன்றிங்க.. :-)
@மோகன்ஜி அண்ணா! கிருஷ்ணா! கிருஷ்ணா!! :-)
'வெண்ணெய்' உண்டவன் முகத்தில் பால் வடியறது விநோதம் தான்.
Post a Comment
25 comments:
ஓ...பாட்டாவே போட்டுட்டீங்களா.... இல்லை, இல்லை, பாட்டையே போடுட்டீங்களா...
கண்ணா சுகமா... கிருஷ்ணா சுகமா...!
முறுக்கு சீடை வாழ்த்துகள்!
அழகு கொஞ்சுதே அந்த வெண்ணெய்ப்பிரியன் முகத்தில் :-)
நல்லதொரு நாளில் அருமை பகிர்வை கண்டு பரவசமடைந்தேன்...
வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)
சிறப்பான கோகுலாஷ்ட்டமி சிறப்புப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.. !
ஊத்துக்காடு ஐயர் - எனக்கு வேண்டியவர்.
நன்றி.
பரகீய ரசம் என்னால் மறக்க முடியாத பதிவுகளில் ஒன்று :-)
கண்ணன் பிறந்த நாள் பதிவு , அருமையான தரிசனம் . நன்றி
கோபாலா..
கோவிந்தா..
சொல்ல மறந்துட்டேனே.... எனக்கு இந்த லிஸ்ட்டில் 'நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும்' பாடல் மிகப் பிடிக்கும்.
கோகுலாஷ்ட்டமி வாழ்த்துகள்.
அருமையான பாடலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
அப்படியே சுதா இந்தப் பாடலைப் பாடிய ஒளித் துண்டு நிரலையும் சேர்த்திருக்கலாம்..
:))
உங்கள் வர்ட்ப்ரஸ் பதிவை, ஏதோ தேடுதலில் கிடைத்துப் பார்த்தேன்..அதிலும் பட்டை கிளப்புகிறீர்கள்...
இப்போதும் அதில் எழுதுகிறீர்களா அல்லது முழுதும் ப்ளாகருக்கு மாறியாய் விட்டதா?
கிருஷ்ணா! கிருஷ்ணா!!
@ஸ்ரீராம்.
அப்பம் வடையை விட்டுட்டீங்களே.. நன்றி :-)
@அமைதிச்சாரல்
மனத்தைக் கொள்ளையடிக்கும் அவனின் திருவுருவம் இது.
@திண்டுக்கல் தனபாலன் said...
இதுதான் பார்த்தாலே பரவசம்
@Rajeswari Jaghamani said...
நன்றி மேடம்.
@அப்பாதுரை
உங்களுக்குமா அப்பாஜி! :-)
@raji
ஒரு திடீர் உந்துதலில் எழுதியது அது. திரும்பவும் என்னால் அது போல எழுதமுடியுமா என்பது சந்தேகமே. நன்றி மேடம்.
@Gnanam Sekar
நன்றிங்க. :-)
@Madhavan Srinivasagopalan
கோபாலா..
கோவிந்தா..
@ ஸ்ரீராம்.
அதுவும் அற்புதமான பாடல். ஊத்துக்காட்டின் அனைத்துப் பாடல்களும் தேவாமிர்தமாக இருக்குமே! :-)
@மாதேவி
வாழ்த்துக்கு நன்றிங்க... :-)
@அறிவன்#11802717200764379909
வேர்ட்பிரஸ்ஸில் இல்லீங்க அறிவன். ப்ளாக்ஸ்பாட்டிலேர்ந்து ஒரு பேக்கப் எடுத்து அங்க வச்சேன். அவ்வளவுதான். பாராட்டுக்கு நன்றிங்க.. :-)
@மோகன்ஜி
அண்ணா! கிருஷ்ணா! கிருஷ்ணா!! :-)
'வெண்ணெய்' உண்டவன் முகத்தில் பால் வடியறது விநோதம் தான்.
Post a Comment