இசை மூவர்!
சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், அனுராதா ஸ்ரீராம் |
- மேலே காணப்படுபவர்கள் விளம்பர மாடல்கள் அல்லர்.
- மேற்கண்ட படம் ஜாக்கெட், புடவை, சுடிதார் போன்றவைகளின் விளம்பரம் அல்ல.
- மேலும் அவர்களின் கை, காது, கழுத்து மூக்கு போன்ற அவயங்களில் இருக்கும் அணிகலன்களின் விளம்பரமும் அல்ல.
- நாலே வாரத்தில் சிகப்பழகு க்ரீம்களின் விளம்பரமும் அல்ல.
- க்ளோஸ்-அப், கோல்கேட் போன்ற சுகந்த ஸ்வாச பற்பசை விளம்பரமும் அல்ல.
- மேற்கண்ட குறிப்புகள் கிண்டலோ கேலியோ அல்ல.
- நிச்சயமாக இது சங்கீத சிரிப்பு தான்.
பின் குறிப்பு: அக்கா நித்யஷ்ரீ மஹாதேவன் ஃபோட்டோ இதுபோல் கிடைக்கவில்லை. :-(
பட உதவி: தினமணி- இசைவிழா மலர்
-
31 comments:
thedinaal kidaikkum
Very nice photo Anna :)
இசை மூவர்க்கு இவ்வளவு பீடிகை...சங்கித கச்சேரிக்கு போனா , பாட்டும் ம்யுசிக் தவிர மத்ததனைத்தும் நீங்க கவனிக்கிறது நல்லா தெரியுது ... படம் போட்டு விளக்கவேண்டியதே இல்லை... புரிஞ்சுக்கிட்டவங்கிட்ட இன்னைக்கு கச்சேரி தான் மாமு....
சிரிப்பிலேயும் சங்கீதமா? ரைட்டு :)
இவர்கள் யார் என்றுதான் தெரியுமே RVS !
wow! Good photo!
நல்ல புகைப் படம். புத்தகம் நல்ல பொக்கிஷம்.
நித்யஸ்ரீ இவ்வளவு சிரித்து ஞாபகமே இல்லை போலிருக்கு.. அந்த அளவான சிரிப்பு தான் சில ஃபோட்டோக்களில் பார்த்திருக்கேன். எதுக்கு இத்தனை பீடிகை இவங்க ஃபோட்டோவுக்கு?!
நல்ல போட்டோ.
@எல் கே
இல்ல எல்.கே. தேடினாலும் கிடைக்காது... கீழ பொற்கொடியோட கமெண்ட்டை பாருங்க... ;-)
@இளங்கோ
Thank you Thambi ;-)
@பத்மநாபன்
மூட்டி விடாம போகமாட்டீங்களே.. கண்ணில்லாதவன் கச்சேரிக்கு போனாதான் எதையும் பார்க்காம கேட்க முடியும் ஐயா!! ;-) இது எப்படி இருக்கு ;-)
@Balaji saravana
எங்கெங்கும் சங்கீதம்.. எதிலும் சங்கீதம்.. ;-)
@கக்கு - மாணிக்கம்
எல்லாருக்குமே தெரியும் மாணிக்கம். ;-)
@ச்சின்னப் பையன்
Thank you!!!
@Porkodi (பொற்கொடி)
சும்மா ஒரு பில்டப்புதான். எழுத நேரமே இல்லை.. என்ன பண்றது.. படம் கிடைச்சுது.... அதான்... பதிவில் இருக்கும் 2,3,4 பாயிண்டுகள் என் அன்பார்ந்த சகோதரிகளின் பார்வையில் இருந்து எழுதியது.. ஓ.கே ;-) ;-) ;-)
@ஸ்ரீராம்.
புத்தகம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அற்புதமான ஒன்று. ;-)
@Gopi Ramamoorthy
ஓ.கே. நன்றி கோபி ;-)
கபோதி கச்சேரிக்குப் போனாலும் பூ வாசம் பிடிச்சு இது மல்லி, இது ரோஜா, இது கனகாம்பரம் (வாசனை உண்டோ?)...
என்ன? வாசனை வேணாமா? ஓஹோ அங்கே வரீங்களா? ப்ரெய்ல் சமாசாரமா?
@அப்பாதுரை
ஐயோ அப்பாஜி.. ப்ரெயில்..... வேணாம்.. உட்ருங்க... நான் தப்பா கமேன்ட்டிடேன்.. பத்துஜிக்கு இது தான் வேலை.. ;-)
போட்டோவோட க்ளாரிட்டி பளீர்னு இருக்கு அண்ணா! அந்த 2 & 3 வது பாயிண்ட் நீங்க சொல்லமையே புரியர்து!..:)
நித்யஷ்ரீ(ஸ்பெல்லிங் இதே சாச்வதம் ஆயிடுத்து போலருக்கு) போட்டோ தேடி பார்த்து இருந்தா அனுப்பி வைக்கறேன்.
//கச்சேரிக்குப் போனாலும் பூ வாசம் பிடிச்சு இது மல்லி, இது ரோஜா, //
அடிச்சாரு பாருங்க அப்பாதுரை..
ஆர்.வி எஸ்..
பாட்டை கேளுங்க..சுருதி பாருங்க..சங்கதிகளை கேளுங்க...சுரசஞ்சாரத்துல கவனம் செலுத்துங்க..ஆலாபனையை புடியுங்க
( அவ்வளவு சங்கித வார்த்தைகள் தான் டிவி காரங்க கிட்ட கத்துக்க முடிஞ்சுது )
சும்மா உடைகலன் அணிகலன் பார்த்துட்டு.....
( இசை கலைஞர்களின் மனம் விட்ட சிரிப்பை பகிர்ந்த உங்கள் கடமை உணர்வை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை ...)
சுதா ரகுநாதன் பாட்டு -- கிளாசிகல் இசை பசிக்கு நல்ல தீனி..
அனுராதா -- திரைப் பாடல்கள் அருமை
@தக்குடு
போட்டோ சர்விஸ் பண்றதுக்கு ஒரு தேங்க்ஸ்.
சொல்லாமேலே புரிந்து கொண்டது தக்குடுவின் மதியூகம். ;-)
@பத்மநாபன்
அப்பாஜி சொன்ன ப்ரையில் சமாசாரம்.. அவர் பாணியில.. கமலகாசன் ... ராஜபார்வையில் செய்ததுதான்... ;-)
சரிங்க சார்! இனிமே நீங்க சொன்னா மாதிரி ரசிக்கிறேன்.. எப்டி.. கண்ணை மூடி.. காதைத் திறந்து.. ஓ.கே வா ;-) இருந்தாலும் ஒரு கிக் இருக்குமா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பார்க்கிறேன். ;-)
@Madhavan Srinivasagopalan
கிளாசிகல் சொன்னது ஓ.கே.
திரைப் பாடல்களுக்கு அனுராதாவை விட அட்டகாசமான பாடகிகள் அநேகம் பேர் உள்ளனர்.
கருத்துக்கு நன்றி மாதவா.. ;-)
உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன் அண்ணா.
மறுக்காமல் எழுத வேண்டுகிறேன்! :)
http://balajisaravana.blogspot.com/2011/01/2010.html
//நிச்சயமாக இது சங்கீத சிரிப்பு தான்//
****
அடடா... இவர்களும் சங்கீத மும்மூர்த்திகள் தானா?
7 பாயிண்ட்ஸ் விளக்கம் பலே...
thanks for the pic..
தலைப்பு தான் கொஞ்சம் ஓவர்...
சிரிப்பில் உண்டாகுமோ ராகம்!
சங்கீதச் சிரிப்பு !முத்துச் சிரிப்பு!
முல்லை விரிப்பு!கண்டு ரசிப்பு!
பிறக்கும் சங்கீத ஆலாபனை!
@Rajeswari
முதல் வருகைக்கு நன்றி. கவிதைப் பின்னூட்டத்திற்கும் நன்றி. ;-)
Post a Comment