கொஞ்சி கொஞ்சி "பருவாயில்லை" என்று பாடிய உதித் நாராயண், ஏ.ஆர்.ரஹ்மானின் மருமான் ஜீ.வீ.பிரகாஷின் இசையில் மதாராஸப்பட்டினம் படத்தில் பாடிய இந்த "வாம்மா துரையம்மா..." பாடல் காலையில் கேட்கபோது இன்ட்ரெஸ்ட்டிங்கா இருந்தது. பாட்டில் நடு நடுவே இறந்துபோன மலையாள நடிகர் வி.எம்.சி. ஹனிபாவின் துபாஷ் வேலை பற்பசை விளம்பரத்தில் பல் காட்டி சிரிக்கும்படி ரசிக்கும்படியா உள்ளது..
நா.முத்துக்குமார் கைவண்ணத்தில் காலனியாதிக்க நேரத்தில் நம் தமிழ் கலாச்சாரத்தை துரையம்மாவிடம் படம்பிடிக்கும் பாடல்....
வாம்மா துரையம்மா
—ஹ்ம்ம்? கம்மான் வைட் லேடி
இது வங்கக் கரையம்மா
—வாட்? பாட்ராரம் சிங்கிங்.
மேலே கோடு போட்டு ஆரம்பித்த வரிகள் ஹனிபா உடையது... பாடல் இப்படியே போகுது.. கீழே ப்ளே அழுத்தி கேட்கவும்..
0 comments:
Post a Comment