இந்தப் படம் 18+ ஆ இல்லையான்னு தெரியலை. நெட்டுல பின்பக்கம் பார்த்த எனக்கே பயங்கரமா இருந்தா நேர்ல முன்பக்கம் பார்த்த அந்தப் பச்சப்புள்ளைக்கு எப்படி இருக்கும்... தரிசனத்தோட அதிர்ச்சியில அந்தப் பையனோட ரியாக்ஷனைப் பாருங்க... பாவம்.. இதுக்குமேல எனக்கு ஒன்னும் எழுத வரல....
இந்தப் படப்புதையல் கண்டெடுக்கப்பட்ட இடம்:
இது புள்ள பட்ட பாட்டை எல்லோரும் தெரிஞ்சிக்கணும்னு நீங்க விருப்பட்டா உங்க ஓட்டை "கீழ" குத்துங்க....
http://i.imgur.com/D7UCP.jpg
0 comments:
Post a Comment