என்ன சாரே! வீட்டில சொல்லிட்டுதான் இந்த பதிவைப் போட்டீங்களா? (அவனவன் தமன்னா, தனுஷ்கா, த்ரிஷான்னு அலையறான், மாதவி, அம்பிகான்னு ஹைதர் அலி காலத்துல இருக்கியே, தம்பி!)
nammalai mayakkura kannukku maadhavinnu theriyuma illai thamannannu theriyumaa...Idhu Nall Illai? :)
கண்ணு பெரிசா இருக்கே தவிர 'மயக்கம்' காணோமே? lifelessஆ இருக்கு - திட்டாதிங்க.
வேற கண்ணழகி என்னக்கு தெரியிலையே அப்பாதுரை... ;-) ;-) ;-)அன்புடன் ஆர்.வி.எஸ்.
ஸ்ரீவித்யா, சரிதா, பேரு நினைவு வரமாட்டுங்குது (ரஜினிகாந்த் படத்தில் நடிச்சிருக்காங்க சமீபத்துல விபத்துல இறந்து போனாங்களே அவங்க), ஜெயந்தி, ஜெயப்ரதா, பத்மினியோட சொந்தக்காரப் பொண்ணு பேரு மறந்து போச்சு, ரகல் வெல்ச், ஷர்மிளா தகோர், ஹிந்தி எண்பது பேமஸ் பார்டி ('ம'வுல தொடங்குற பேர் டக்குனு வெளில வர மாட்டேங்குது), வைஜயந்திமாலா, சங்கராபரணம் படத்துல சின்னவங்களா வராங்களே அவங்க (ரா?), அஞ்சலிதேவி, ரேவதி, ...
அப்பாஜி!!! சரி சரி..சரி.. போட்டுடலாம்.. ;-) ;-)
அப்பாஜி விரல் சரியானது சந்தோஷம்...பழசெல்லாம் கிளற ஆரம்பிச்சாட்டாரே...என்னோட பொது அறிவ கொஞ்சம் சரி பாத்துக்கிறேன் ஆர்.வி.எஸ் ..கில் கில் கில்லிகிட்ட ரஜினிகாந்த் படத்தில் நடிச்சிருக்காங்க சமீபத்துல விபத்துல இறந்து போனாங்களே அவங்க...செளந்தர்யா..பத்மினியோட சொந்தக்காரப் பொண்ணு -- ஷோபனா.ம'வுல தொடங்.....மந்தாகினி??
ஓவியர் ஹுசைன் ஜொள்ளு விட்ட மாதுரி தீக்ஷித் .... சரியா அப்பாஜி ;-)
rightO! >>>மாதுரி தீக்ஷித்இப்டி நடிகை பேரெல்லாம் டாண் டாண்னு அடிச்சு விடுறது வூட்ல தெரியுமா?
சௌந்தர்யாவா? ரைட். ஷோபனா! கரெக்டு சார்.(பாலை பாபாவா கொக்கா?)சங்கராபரணம் பொண்ணு யாரு - இப்ப தூக்கம் வராது போலிருக்கே? (எனக்கு)நன்றி பத்மநாபன்.. விரல் அனேகமா சரியாயிடுச்சு. என் மாதிரி புல்தடுக்கிகளுக்கு கொஞ்சம் வேகமா சோம்பல் முறிச்சா கை சுளுக்கிடுது - என்ன பண்ண?
Post a Comment
10 comments:
என்ன சாரே! வீட்டில சொல்லிட்டுதான் இந்த பதிவைப் போட்டீங்களா? (அவனவன் தமன்னா, தனுஷ்கா, த்ரிஷான்னு அலையறான், மாதவி, அம்பிகான்னு ஹைதர் அலி காலத்துல இருக்கியே, தம்பி!)
nammalai mayakkura kannukku maadhavinnu theriyuma illai thamannannu theriyumaa...
Idhu Nall Illai? :)
கண்ணு பெரிசா இருக்கே தவிர 'மயக்கம்' காணோமே? lifelessஆ இருக்கு - திட்டாதிங்க.
வேற கண்ணழகி என்னக்கு தெரியிலையே அப்பாதுரை... ;-) ;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ஸ்ரீவித்யா, சரிதா, பேரு நினைவு வரமாட்டுங்குது (ரஜினிகாந்த் படத்தில் நடிச்சிருக்காங்க சமீபத்துல விபத்துல இறந்து போனாங்களே அவங்க), ஜெயந்தி, ஜெயப்ரதா, பத்மினியோட சொந்தக்காரப் பொண்ணு பேரு மறந்து போச்சு, ரகல் வெல்ச், ஷர்மிளா தகோர், ஹிந்தி எண்பது பேமஸ் பார்டி ('ம'வுல தொடங்குற பேர் டக்குனு வெளில வர மாட்டேங்குது), வைஜயந்திமாலா, சங்கராபரணம் படத்துல சின்னவங்களா வராங்களே அவங்க (ரா?), அஞ்சலிதேவி, ரேவதி, ...
அப்பாஜி!!! சரி சரி..சரி.. போட்டுடலாம்.. ;-) ;-)
அப்பாஜி விரல் சரியானது சந்தோஷம்...பழசெல்லாம் கிளற ஆரம்பிச்சாட்டாரே...
என்னோட பொது அறிவ கொஞ்சம் சரி பாத்துக்கிறேன் ஆர்.வி.எஸ் ..கில் கில் கில்லிகிட்ட
ரஜினிகாந்த் படத்தில் நடிச்சிருக்காங்க சமீபத்துல விபத்துல இறந்து போனாங்களே அவங்க...செளந்தர்யா..
பத்மினியோட சொந்தக்காரப் பொண்ணு --
ஷோபனா.
ம'வுல தொடங்.....மந்தாகினி??
ஓவியர் ஹுசைன் ஜொள்ளு விட்ட மாதுரி தீக்ஷித் .... சரியா அப்பாஜி ;-)
rightO!
>>>மாதுரி தீக்ஷித்
இப்டி நடிகை பேரெல்லாம் டாண் டாண்னு அடிச்சு விடுறது வூட்ல தெரியுமா?
சௌந்தர்யாவா? ரைட். ஷோபனா! கரெக்டு சார்.
(பாலை பாபாவா கொக்கா?)
சங்கராபரணம் பொண்ணு யாரு - இப்ப தூக்கம் வராது போலிருக்கே? (எனக்கு)
நன்றி பத்மநாபன்.. விரல் அனேகமா சரியாயிடுச்சு. என் மாதிரி புல்தடுக்கிகளுக்கு கொஞ்சம் வேகமா சோம்பல் முறிச்சா கை சுளுக்கிடுது - என்ன பண்ண?
Post a Comment