Friday, May 11, 2012

டி.வியில் ஆர்.வி.எஸ்!

நிகழும் நந்தன வருடம் சித்திரை மாதம் 30ம் தேதி மே மாதம் 12ம் தேதி சனிக்கிழமை திருவோண நட்சத்திரம் சப்தமி திதி தேய்பிறை மரணயோகத்தில் காலை 9லிருந்து 10 மணிவரை சத்தியம் (http://www.sathiyam.tv) டிவியில்  ஒரு கலந்துரையாடலில் பேசுகிறேன். என்னுடன் என் நண்பர் திரு. சந்திரமௌலீஸ்வரனும் உரையாடுகிறார்.

தலைப்பு: இன்றைய காலகட்டத்தில் வாசிக்கும் பழக்கத்தின் நிலை என்ன?

இது ஒரு நேரலை!

ஃபோன் செய்து கும்ம விருப்பம் உள்ளவர்கள் தாராளமாகக் கும்மலாம்!

33 comments:

பொன் மாலை பொழுது said...

Good luck Manaarkudi mainare!

ரிஷபன் said...

Congrats..

CS. Mohan Kumar said...

என்னாது கலந்துரையாடலா? ஒரு மணி நேரம் RVS-ன் பேருரைன்னு சொல்லுங்க.

சந்திர மௌலீஸ்வரன் உங்க நண்பர் வேற, ஒரு மணி நேரத்தில் பத்து நிமிஷமாவது அவரை பேச விடுங்க RVS

சனிகிழமை என்பதால் பலர் வீட்டில் இருப்பர். எனவே நிகழ்சி பார்க்க வாய்ப்புண்டு வாழ்த்துகள்

சமுத்ரா said...

Congrats..

சுசி said...

அடடா !, அந்த நேரத்தில் எங்க ஊரில் கரண்ட் இருக்க வேண்டுமே. Is Mr.Chandra mouliswaran Madruraiampathi mouli sir?

Anonymous said...

நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள் சார்.

கௌதமன் said...

வாழ்த்துகள் ஆர் வி எஸ். மேன்மேலும் புகழ் சேரட்டும்!

பத்மநாபன் said...

கலக்க வாழ்த்துக்கள்... எங்கள மாதிரி ஆட்களுக்கு.. யூ.டில அப்லோட் செய்துட்டு சுட்டிய சொல்லுங்கள்...

Unknown said...

மிக்க சந்தோசம் அண்ணா
மன்னை மைனர் வாள் கலக்குங்க

வாழ்க வளமுடன்

மாதேவி said...

வாழ்த்துகள்.

RAMA RAVI (RAMVI) said...

வாழ்த்துக்கள் RVS Sir.

ஸ்ரீராம். said...

அட, பார்த்துடுவோம்...

மோகன் குமார்.... :)))

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

வாழ்த்துக்கள்.
Youtube இல் போட்டுட்டு சொல்லுங்க

Anonymous said...

நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்தது சார் ! வாழ்த்துக்கள் !

T.Thalaivi

கே. பி. ஜனா... said...

வாழ்த்துக்கள்!

RVS said...

@கக்கு - மாணிக்கம்

நன்றி தலைவா! :-)

RVS said...

@ரிஷபன்

Thank you!

RVS said...

@மோகன் குமார்

நடந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். :-)

RVS said...

@சமுத்ரா
Thanks. :-)

RVS said...

@Thanai thalaivi

தப்பிச்சீங்க.. :-)

RVS said...

@! சிவகுமார் !

நன்றி காரணகர்த்தரே! :-)

RVS said...

@kg gouthaman

நன்றி சார்! :-)

RVS said...

@ பத்மநாபன்
கலக்கினேனா.. கலங்கினார்களா என்று நிகழ்ச்சி பார்த்தவர்களுக்குத் தெரியும்.. நன்றி பத்துஜி! :-)

RVS said...

@Siva sankar
நன்றி சிவா! :-)

RVS said...

@மாதேவி
நன்றிங்க.. :-)

RVS said...

@RAMVI

நன்றி மேடம்! :-)

RVS said...

@ஸ்ரீராம்.

நன்றிங்க ஸ்ரீராம்!

RVS said...

@அப்பாதுரை

நன்றி சார்!

RVS said...

@சிவகுமாரன்

நன்றி :-)

RVS said...

@தானைத் தலைவி

நன்றிங்க மேடம்! :-)

RVS said...

@கே. பி. ஜனா
நன்றி சார்!

Seshadri said...

ANNA, INTHA TV EPPOERUNTHU VARUDHU...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails