இந்த ப்ளாக் எழுதுபவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்(பார்ப்பதற்கு) மும்முரமாக இருப்பதால், வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்கில் ஏதாவது கிறுக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (செமி மற்றும் ஃபைனல் பற்றிய கட்டுரையாக இருக்கலாம்!)
அதுவரை உங்களுக்கு தற்காலிக விடுதலை!
இந்தியா உலகக் கோப்பை வெல்லும் என்ற கனவுகளுடன்......
தென் தமிழ் நாட்டின் ஒரு மூலையில் கிரிக்கெட் விளையாடிய...
தீராத விளையாட்டுப் பிள்ளை.
-
20 comments:
வெற்றி உறுதி தான் ... அது எவ்வளவு வித்தியாசத்தில் என்பதில் தான் சுவாரஷ்யம் ..... டெண்டுல்கரின் நூறாம் நூறு .....விட்டதை பிடிக்க போகும் யுவராஜ் சிங் ... சர வெடியை சதம் தாண்டி அடிக்கும் சேவாக் ... துள்ளல் ரெய்னாவின் துடிப்பாட்டம் ..... சுருட்டி சுருட்டி விக்கெட் எடுக்கும் ஹர்பஜன் ..... அஷ்வினுக்கு வாய்ப்பு ... தோனியின் கேப்டன்ஸ் knock ... இப்படி நிறைய கோலாகலங்களுடன் இன்று மாலை ஜமா.....
ஸ்ரீசாந்த் சொதப்பல், சேவக் டக் அவுட், சச்சின் அவுட்ட்னு ப்ரஷர் ஏறிக்கிட்டு இருக்கே :(
அஷ்வினுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம். எவ்வளவு பட்டாலும் ஸ்ரீசாந்துக்குத்தான் கொடுப்பாங்க.
ஞாயிற்று கிழமை என்னவோ நாலு மாசம் கழிச்சி வர்ற மாதிரி பில்டப்பை பாரு நாளைக்கிதானவேய் ஞாயிறு....
போறபோக்குல குசும்பை பாரு....
நம்பிக்கையை காப்பாற்றிய கேப்டன் தோனிக்கு நன்றி.....ஆர்.வி.எஸ் இனி தெம்பா பதிவு போடுங்க...
THANKS DHONI....
//இந்தியா உலகக் கோப்பை வெல்லும் என்ற கனவுகளுடன்.....//
Win pannittom.. :)
பாஸ்....
நாம ஆயிட்டோம் பாஸ்....
ஒற்றுமையாய் விளையாடி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு நம் அனைவரின் சார்பிலும் நல்வாழ்த்துக்கள்....
தோனி மற்றுமொரு முறை தான் ஒரு சிறந்த கேப்டன் என்று நிரூபித்து விட்டார்...
அந்த மன்னார்குடி மைனர் கிரிக்கெட் சம்பந்தமா எதுவும் எழுதாம இருந்தாதான் அதிசயம்!னு அவரோட ரசிகர்கள் எல்லாருக்குமே நன்னா தெரியும்...:)
இப்படிக்கு,
ஒரு ரசிகன்
வெற்றிக்கோப்பை நம்ம கைல வந்துடுச்சு..
@பத்மநாபன்
ஜி. நம்ப கனவு பலித்தது. ;-))
@புதுகைத் தென்றல்
இப்படி கேள்வி வரும்ன்னு மேட்ச் முடிஞ்சு பேட்டியில சொல்றார் பாருங்க தோனி. ;-)))
@MANO நாஞ்சில் மனோ
தெளிவா இருக்கீங்க தல. ;-))
@பத்மநாபன்
போட்டுவிட்டேன் பத்துஜி. ;-))
@ஸ்ரீராம்.
Thanks Sriram! ;-))
@இளங்கோ
ஆமாம் தம்பி. ;-))
@R.Gopi
ஆமாம் பாஸ்! நாம பாஸாயிட்டோம். ;-))
@தக்குடு
ரசிகன் தான்.. ஆனா வருஷத்துக்கு ஒரு தடவை எட்டிப் பார்க்கிற ரசிகன். சரியா தக்ஸ்? ;-))))
@அமைதிச்சாரல்
கோப்பை நமதே! நன்றி அமைதிச்சாரல். ;-))
ஹலோ, நீங்க தினமும் ஒரு புது போஸ்ட் போட்டாக்க தக்குடுவால படிக்க முடிய வேண்டாமா?? & திகில் கதை எல்லாம் எனக்கு பயம்!
Post a Comment