இவுரு பேரு கென் ப்ளாக் ஜிம்கானா. ஜாலிலோ ஜிம்கானா இல்லை. காரிலே, ரேசிலே ஜிம்கானா. நாமெல்லாம் காரை நேரா ஓட்டினா, இவரு கிராஸாவே ஓட்ராறு.
பார்ட் 1
பார்ட் 2
ஏதோ RTO பொண்ணை லவ் பண்ணி 8888 போடச் சொல்லி அப்ப தான் பொண்ணு கொடுப்பேன்னு சொல்லிட்டாங்க போலிருக்கு.
மரத்தில கட்டிபோட்ட காளைக் கன்னுக்குட்டி மாதிரி அந்தப் பிளாஸ்டிக் கம்பை சுத்தி சுத்தி வருதுப்பா இந்த காரு...
அதானும் பரவாயில்லை அந்த ஆளை நடு ரோட்ல நிக்க வச்சு வட்டமடிக்கராரே....
தல அஜித்கிட்ட யாராவது சொல்லுங்கப்பு...
பின் குறிப்பு வீடியோக்கள்:-
இதையே நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி படிக்காதவன் படத்துல.. ராஜாவுக்கு ராஜா நான் தான் அப்படின்னு பில்டிங் மேல போனாரு...
நம்ம உலக நாயகன் கமல் அபூர்வ சகோதரர்கள் ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை அப்படின்னு இந்த காரை வச்சு பாடறாரு.. அவரே பாடி பெடலெடுக்குராறு...
இதுல வாலி, "ஓரிடத்தில் உருவாகி வேறிடத்தில் விலை போகும்.... கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும்.... கட்டினவன் விரல் தான் மேலே படனும்..." அப்பப்பா... கவிஞர் லூட்டி தாங்க முடியலை...
-
12 comments:
இதென்ன கலாட்டா!
எதையாவது கொளுத்திப் போடுவோம் சை.கொ.ப
அன்புடன் ஆர்.வி.எஸ்.
நல்லாயிருக்கு சார்! :-)
ஓ.கே எஸ்.கே
அன்புடன் ஆர்.வி.எஸ்.
இது வொண்ணும் கஷ்டமில்லீங்க..
என்னை காருல டிரைவிங் சீட்டுல உக்காத்தி வெச்சுட்டு, நீங்க மேல இருந்து (டாப் ஆங்கில்), சைடு ஆங்கில்.. எல்லா ஆங்கிளுளையும் move பண்ணி வீடியோ ஷூட் பண்ணி, அத டிவி ல போட்டு பாருங்க..
அப்புறம் சொல்லுவீங்க, கார் ஓட்டத் தெரியாத நா கூட சுத்தி, சொழலடிப்பெனு..
மாதவா.. சரி. . ரைட்டு... ஓ.கே.
ஏதோ RTO பொண்ணை லவ் பண்ணி 8888 போடச் சொல்லி அப்ப தான் பொண்ணு கொடுப்பேன்னு சொல்லிட்டாங்க போலிருக்கு..."//
இந்த வரிகள் ரசித்தேன். படம் பஃபர் ஆகி ஓடறத்துக்குள்ள பொறுமையே போய்டும் போல... என் கணினி ரொம்ப ஸ்லோ...
Thanks Sriram
கென்ப்ளாக் ஜிம்கானா R.T.O பொண்ணுக்காக எட்டு
போட்டதுல என் இடுப்பில்ல வலிக்குது. ராஜா கைய வச்சா பாட்டை ரொம்ப நாள் கழிச்சு கேட்டேன். நன்றி ஆர்.வீ.எஸ். "ஆணி"யன் பூங்குன்றனாரை இன்னும் காணலியே!
பாலைவன பாபாவுக்கு இப்படி ஆணி அடித்துவிட்டார்களே மோகன்ஜி... எப்போ வருவாரோ... எந்தன் கலி தீர...... ;-) ;-)
அட....வித்தியாசமான பதிவு.ரசிச்சேன் !
என்னைக் கவர்ந்த பலதையும் கலந்து கட்டி அடிக்கிறேன் ஹேமா. ரசித்ததற்கு நன்றி.
Post a Comment