1925லேயே அமெரிக்க நகரங்கள் 1950களில் எப்படி இருக்கும் என்று ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த அமெரிக்க சிற்பி, இருபதுகளின் (அட வருஷம்பா... ) பிரபலமான கட்டிடக் கலைஞர் கோபார்ட் வடிவமைத்த சில மாதிரிகளை 1925ம் வருடம், ஆகஸ்ட் மாதம் வெளிவந்த பாபுலர் சயின்ஸ் மன்த்லியிலிருந்து எடுத்து நெட்டில் விட்டிருக்கிறார்கள். 1925லேயே இந்த மனிதருக்கு என்ன ஒரு கற்பனா சக்தி. 2050ல் இப்படித்தான் இருக்குமோ?
நம்மூர்ல எப்ப இப்படி எல்லாம் கட்டுவாங்க. ஒரு ரயில் பாதை போடறத்துக்கே அஞ்சு வருஷம் ஆவுதே... இப்படி சீட்டுக்கட்டு மாதிரி மேலே மேலே கட்டிகிட்டே போறாங்களே.. யப்பப்பா சூப்பர்..
பட உதவி: http://www.sadanduseless.com/image.php?n=658
0 comments:
Post a Comment