என்ன நிலவுக்கு போய் வந்தாச்சா? சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா....இல்லை நான் தானே.. என்று வைரமுத்து ரஹ்மானின் இசையில் பாட வைக்கிறார். சந்திரனை கீழிருந்து பார்த்தாலும் அதனுள் பார்த்தாலும், எங்கிருந்து பார்த்தாலும் பரவசம்தானே.
பின் குறிப்பு: சந்திரனில் தண்ணீர் மற்றும் ஒரு குகை கண்டிபிடிக்கபட்டபோது நான் எழுதிய குப்புசாமி C/O சந்திரன் என்ற பதிவையும் முடிந்தால் ஒரு முறை கண்டுக்கவும். இந்த ப்ளாக் எழுத ஆரம்பித்த போது நான் எழுதிய சிக்ஸர் இது. அதாவது ஆறாவது பதிவு.

Photo courtesy: http://www.movieeye.com/
0 comments:
Post a Comment