முதலில் இந்த கீழ்கண்ட பத்திரிக்கை செய்தி தெரிந்தபின் இந்த தலைப்புதான் என் உடனடி வெளிப்பாடு.
இந்த செய்தியை படித்தபின் தயவுசெய்து யாரும் ஜெகாவை போனிலோ, மொபைல் போனிலோ, ஆபிஸ் எக்ஸ்டென்ஷனிலோ, ஈமெயில்கள் வாயிலாகவோ, நேரிலோ பாராட்டுவதற்காக தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மாறாக உங்களுடைய பலதரப்பட்ட கேள்விகளை அவரை நேரில் சந்தித்து கேட்டால் அதற்க்கு தக்க பதிலளித்து உங்களை மகிழ்விப்பார். இவரின் அளப்பரிய இந்த சாதனையை கண்டு கூகிள் வட்டாரத்தில் பெரும் பீதியும் அச்சமும் கொண்டுள்ளதாக செய்தியறிந்த அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'மொபைல் விக்கி' ஜெகா வாழ்க. வாழ்க அவரது சேவை மற்றும் அறிவுத் தொண்டு.
1 comments:
News is interesting. I suggest to give his E mail to get more info from him. I Also suggest Jaga to open a search engine in the net, which I guess make him more popular.
Post a Comment